e/Surgeon's loop

New Query

Information
lexicalizationeng: Surgeon's loop
instance of(noun) any of various fastenings formed by looping and tying a rope (or cord) upon itself or to another rope or to another object
knot
Meaning
Russian
has glossrus: Жилковая петля относится к незатягивающимся петлям.
lexicalizationrus: Жилковая петля
Tamil
has glosstam: மருத்துவர் தடம் (Surgeon's loop) மருத்துவர் முடிச்சுப் போலவே கட்டப்படுகிறது. ஆனால் இந்த முடிச்சுக்கு இரண்டாக மடிக்கப்பட்ட நூல் பயன்படுகிறது. இதனால் பிற தடங்களை விட இதற்குக் கூடுதலான நீளம் கொண்ட நூல் தேவைப்படும். அத்துடன் இதன் அளவும் பெரியது. எனினும், விரைவாக வலிமையான தடங்களை உருவாக்குவதற்கு இந்த முடிச்சுச் சிறப்பானது என்பதுடன், பிற தடங்களுடன் இணைப்பதற்கும் இது உகந்தது.
lexicalizationtam: மருத்துவர் தடம்
Media
media:imgSurgeon's Loop knot.svg

Query

Word: (case sensitive)
Language: (ISO 639-3 code, e.g. "eng" for English)


Lexvo © 2008-2025 Gerard de Melo.   Contact   Legal Information / Imprint